c.user_id != $event.detail.userId)" @reopen-reel-options.window="reopenReelOptions($event.detail.id)">
refresh
Release to refresh
Scroll up again to refresh
Places to visit in Tamil Nadu #tamilnadu #tamilnadutourism #india #southindia #travel #explore
வணக்கம் நண்பர்களே! 🙏 இந்த வீடியோவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய 9 சுற்றுலாத் தலங்கள் பற்றிய சுருக்கமான பட்டியலைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் முதல் சென்னை வரை, இந்தப் பயணத்தின் முழு விபரங்கள்: தஞ்சாவூர்: பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயில். காரைக்குடி: செட்டிநாடு பாரம்பரிய இல்லங்கள். ஆரோவில்: அமைதியான ஆரோவில் மற்றும் மாத்ரிமந்திர். பிச்சாவரம்: உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் (Mangrove Forest). மாமல்லபுரம்: கடற்கரை மற்றும் குடைவரைக் கோயில்கள். கொடைக்கானல்: பசுமையான மலைப்பிரதேசம். தனுஷ்கோடி: கடலுக்கு நடுவே உள்ள பாதை. ஊட்டி & குன்னூர்: நீலகிரி மலைச் சுற்றுலா. சென்னை: மெரினா கடற்கரை மற்றும் நகரச் சிறப்புகள்.
music_note
Original Audio
video_library
More Reels
1 Items
Comments
Replying to a comment
Emoji
No users found